லேவியராகமம் 22 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.

லேவியராகமம் (Leviticus) 22:12 - Tamil bible image quotes