லேவியராகமம் 20 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.

லேவியராகமம் (Leviticus) 20:22 - Tamil bible image quotes