லேவியராகமம் 20 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

லேவியராகமம் (Leviticus) 20:11 - Tamil bible image quotes