லேவியராகமம் 19 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் (Leviticus) 19:36 - Tamil bible image quotes