லேவியராகமம் 19 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.

லேவியராகமம் (Leviticus) 19:16 - Tamil bible image quotes