லேவியராகமம் 19 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.

லேவியராகமம் (Leviticus) 19:14 - Tamil bible image quotes