லேவியராகமம் 19 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் (Leviticus) 19:10 - Tamil bible image quotes