லேவியராகமம் 18 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.

லேவியராகமம் (Leviticus) 18:5 - Tamil bible image quotes