லேவியராகமம் 18 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.

லேவியராகமம் (Leviticus) 18:21 - Tamil bible image quotes