லேவியராகமம் 17 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக, எண்ணப்படும் அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான்.

லேவியராகமம் (Leviticus) 17:4 - Tamil bible image quotes