லேவியராகமம் 16 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.

லேவியராகமம் (Leviticus) 16:30 - Tamil bible image quotes