லேவியராகமம் 16 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,

லேவியராகமம் (Leviticus) 16:12 - Tamil bible image quotes