லேவியராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.

லேவியராகமம் (Leviticus) 14:35 - Tamil bible image quotes