லேவியராகமம் 12 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங் கூடாது.

லேவியராகமம் (Leviticus) 12:4 - Tamil bible image quotes