லேவியராகமம் 11 வது அதிகாரம் மற்றும் 47 வது வசனம்

மிருகத்துக்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

லேவியராகமம் (Leviticus) 11:47 - Tamil bible image quotes