லேவியராகமம் 11 வது அதிகாரம் மற்றும் 42 வது வசனம்

தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும் அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

லேவியராகமம் (Leviticus) 11:42 - Tamil bible image quotes