லேவியராகமம் 11 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

லேவியராகமம் (Leviticus) 11:3 - Tamil bible image quotes