லேவியராகமம் 10 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.

லேவியராகமம் (Leviticus) 10:5 - Tamil bible image quotes