லேவியராகமம் 10 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.

லேவியராகமம் (Leviticus) 10:3 - Tamil bible image quotes