லேவியராகமம் 10 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகலபிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

லேவியராகமம் (Leviticus) 10:11 - Tamil bible image quotes