லேவியராகமம் 1 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,

லேவியராகமம் (Leviticus) 1:10 - Tamil bible image quotes