நியாயாதிபதிகள் 7 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திய புத்திரரும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.

நியாயாதிபதிகள் (Judges) 7:12 - Tamil bible image quotes