நியாயாதிபதிகள் 4 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால்துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.

நியாயாதிபதிகள் (Judges) 4:19 - Tamil bible image quotes