நியாயாதிபதிகள் 3 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.

நியாயாதிபதிகள் (Judges) 3:9 - Tamil bible image quotes