நியாயாதிபதிகள் 21 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.

நியாயாதிபதிகள் (Judges) 21:8 - Tamil bible image quotes