நியாயாதிபதிகள் 21 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனருக்குப் பெண் கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 21:18 - Tamil bible image quotes