நியாயாதிபதிகள் 18 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டு போகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.

நியாயாதிபதிகள் (Judges) 18:24 - Tamil bible image quotes