நியாயாதிபதிகள் 17 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

நியாயாதிபதிகள் (Judges) 17:13 - Tamil bible image quotes