நியாயாதிபதிகள் 15 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருந்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

நியாயாதிபதிகள் (Judges) 15:18 - Tamil bible image quotes