நியாயாதிபதிகள் 15 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 15:13 - Tamil bible image quotes