நியாயாதிபதிகள் 14 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

சில நாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப்போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.

நியாயாதிபதிகள் (Judges) 14:8 - Tamil bible image quotes