நியாயாதிபதிகள் 14 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம் நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.

நியாயாதிபதிகள் (Judges) 14:17 - Tamil bible image quotes