நியாயாதிபதிகள் 13 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

நியாயாதிபதிகள் (Judges) 13:1 - Tamil bible image quotes