நியாயாதிபதிகள் 12 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அதற்கு யெப்தா: எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன் புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லை.

நியாயாதிபதிகள் (Judges) 12:2 - Tamil bible image quotes