நியாயாதிபதிகள் 11 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

நியாயாதிபதிகள் (Judges) 11:32 - Tamil bible image quotes