நியாயாதிபதிகள் 11 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவு காலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன?

நியாயாதிபதிகள் (Judges) 11:26 - Tamil bible image quotes