நியாயாதிபதிகள் 10 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம்பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 10:9 - Tamil bible image quotes