நியாயாதிபதிகள் 1 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.

நியாயாதிபதிகள் (Judges) 1:19 - Tamil bible image quotes