யோசுவா 9 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக்கூடாது.

யோசுவா (Joshua) 9:19 - Tamil bible image quotes