யோசுவா 6 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

சகல வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.

யோசுவா (Joshua) 6:19 - Tamil bible image quotes