யோசுவா 24 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நியதேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.

யோசுவா (Joshua) 24:23 - Tamil bible image quotes