யோசுவா 24 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.

யோசுவா (Joshua) 24:16 - Tamil bible image quotes