யோசுவா 23 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

யோசுவா (Joshua) 23:10 - Tamil bible image quotes