யோசுவா 21 வது அதிகாரம் மற்றும் 41 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு.

யோசுவா (Joshua) 21:41 - Tamil bible image quotes