யோசுவா 19 வது அதிகாரம் மற்றும் 50 வது வசனம்

எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.

யோசுவா (Joshua) 19:50 - Tamil bible image quotes