யோசுவா 18 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.

யோசுவா (Joshua) 18:5 - Tamil bible image quotes