யோசுவா 17 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இரும்புரதங்கள் உண்டு என்றார்கள்.

யோசுவா (Joshua) 17:16 - Tamil bible image quotes