யோசுவா 16 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.

யோசுவா (Joshua) 16:10 - Tamil bible image quotes