யோசுவா 13 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.

யோசுவா (Joshua) 13:30 - Tamil bible image quotes