யோசுவா 13 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.

யோசுவா (Joshua) 13:22 - Tamil bible image quotes